பதிவிறக்கம் செய்ய
தனித்தேர்வர்கள், மேலே உள்ள இணையதளத்திற்குச் சென்று முதலில் "HALL TICKET" என்ற வாசகத்தினை ‘Click’ செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள "HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR- MAY 2022 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை ‘Click’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth), பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 கருத்துகள்