9 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 2 மாதங்களுக்கு (மார்ச் 22 & எப்ரல் 22 ) ஊதியம் பெற்று வழங்க பள்ளிக் கல்வவிச் செயலர் மற்றும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
செயல்முறைகள் பதிவிறக்க
0 கருத்துகள்