Flash News

9/recent/ticker-posts

மாறுதல் கலந்தாய்வு புதிய அரசாணை வெளியீடு

 

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகும் நாளன்று தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென கலந்தாய்வு கொள்கைக்கான அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்