தேசிய திறனாய்வுத் (NTSE) தேர்வு நுழைவுச் சீட்டு 19.01.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. நுழைவுச் சீட்டில் எதேனும் திருத்தம் இருப்பின் (பெயர், பிறந்த தேதி, புகைப்படம்) திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினைக் குறிப்பிட்டு பள்ளித் தலைமைஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று தேர்வு எழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்துமாறு தேர்வுகள் துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்வு நாள் 29-01-2022 சனிக்கிழமை
Notification DOWNLOAD
Hall Ticket DOWNLOAD
0 கருத்துகள்