ஆரம்ப காலத்தில் செல்போன் தயாரிப்பில் பெருவாரியான மக்களின் நம்பிக்கை அளித்து முதல் இடம் வகித்த நோக்கியா குழுமம் ஆனது தற்போது Pure book தொடரின் கீழ் ஒரு புதிய மடிக்கணினியை அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா மற்றும் OFF Global இடையே ஒரு புதிய உரிம ஒப்பந்தம் காரணமாக உலக சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் கிடைக்கும்.
OFF Global ஒரு வேகமாக வளர்ந்து வரும் பிரர்ன்ஸ் நாட்டின் குழுமம் ஆகும் . அது நோக்கியா பிராண்டட் மடிக்கணினிகள் வடிவமைப்பு மற்றும் விற்பனை செய்வதற்கான உரிமம் ஒப்பந்தம் செய்துள்ளது.
நோக்கியா Pure book Pro இரண்டு திரை அளவுகளில் வருகிறது.
15.6-inch and 17.3-inch. Both the variants have LED panels and support a Full HD
12th Gen Intel Core i3-1220P processor, coupled with Intel UHD Graphics and supports 28W power.
8GB DDR4 RAM and 512GB M.2 PCIe NVMe SSD storage
MP web camera and inbuilt microphone.
5.6-inch variant has a 63Wh battery, weight of 1.7 kg
17.3-inch model is backed by a 57Wh battery, weight of 2.5 kg
5.6-inch Nokia Pure Book Pro is priced at Euros 699(Rs. 59115)
17.3-inch Nokia Pure Book Pro is priced at Euros 799(Rs. 67570)
0 கருத்துகள்