கொரானா பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு 19-01-2022 முதல் 31-01-2022 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 19-01-2022 முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இன்றி பள்ளி செயல்பட்டு வருவதால் வரும் சனிக்கிழமை 22.01.2022 அன்று ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் அவவர்கள் அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.கஎண் 34462/பிடி1/இ1/2022 நாள் 20.01.2022
0 கருத்துகள்