Flash News

9/recent/ticker-posts

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு

 காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான 2021-22 ஆம் ஆண்டுக்கான பணி நிரவல், பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம்


டாக்டர் பிஎஸ்.சீனுவாசன் நகராட்சி மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம்


நாள்  24-01-2022 முதல்  23-02-2022 வரை

கரூர் மாவட்டம்

கலந்தாய்வு நடைபெறும் இடம் குறித்த கரூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்  01/ஆ1/2022  நாள்  .01.2022


சேரன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி, வெண்ணைமலை

கருத்துரையிடுக

0 கருத்துகள்