Flash News

9/recent/ticker-posts

10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 31-01-2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 19-01-2022 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 

பள்ளிக் கல்வி தேர்வுகள் துறை இணையத்தில் விண்ணப்பிக்க 19-01-2022 வரை இருந்ததை 31-01-2022 வரை நீட்டித்துள்ளது.

அதேபோல் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் 31-01-2022 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும் கூடுதல் அவகாசம் ஏதும் வழங்கப்படமாட்டாது எனவும் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

DGE


தேர்வுகள் இயக்குநரின் அறிக்கை பதிவிக்க


DGE

கருத்துரையிடுக

0 கருத்துகள்