ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரி பார்க்கப்பட்டவர்களுக்கு இதுவரை வேலை வழங்கப்படவில்லை . தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று பல ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். மத்திய அரசு தகுதித் தேர்வின் தேர்ச்சியை ஆயுள் வரையிலான சான்றாக மாற்றியுள்ளது.
தற்போது தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி
இணைய தளம் மூலம் விண்ணப்பம் செய்ய தொடங்கும் நாள் 14-03-2022
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 13-04-2022
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிக்கையை பதிவிறக்க
0 கருத்துகள்