Flash News

9/recent/ticker-posts

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மே 2022 இல் தவறிய மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி

2021-22 ஆம் கல்வி அண்டில் பயின்று தோல்வியுற்ற மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலேயே விண்ணப்பிக்கவும்.

DGE


விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்

தேர்வரின் நிரந்தர பதிவெண்

தந்தை பெயர்

தாயார் பெயர்

சாதி

மதம்

கைபேசி எண்

முகவரி


கருத்துரையிடுக

0 கருத்துகள்