Flash News

9/recent/ticker-posts

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு வயது 61 ஆக உயர்த்த முடிவு?

 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு வயது 61 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. தமிழக அரசு தற்போது மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால் மே 2022 முதல் 60 வயது நிரம்பியவர்கள் ஓய்வு பெற இருப்பதால் அவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கு கடுமையான நிதிப் பற்றாக்குறையால் வழங்க இயலாத நிலையினால் ஓய்வு பெறும் வயது 61 ஆக உயர்த்தலாம் என தெரிய வருகிறது.

இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்