குடும்ப நல நிதித் திட்டம் சந்தாத் தொகை ரூ. 60 லிருந்து ரூ.110 உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. அதே போல் பணியிலிருக்கும் பொழுது இறக்கும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் நிதியானது ரூ . 3,00,000 லிருந்து ரூ . 5,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசாணையை பதிவிறக்கம் செய்ய Download
0 கருத்துகள்