அவனன்றி ஒர் அணுவும் அசையாது என்பார்கள் ஆன்மீகவாதிகள். அதுபோல் இனி தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு EMIS இன்றி எதுவும் இல்லை என்ற நிலை உருவாகலாம்.
அனைத்து பள்ளிகள் தங்கள் பள்ளி LOGIN வழியே உள்ளே சென்றவுடன் மேலே MAILBOX என்பதை
click செய்தவுடன் உங்களுக்கான குறுஞ்செய்தி வந்திருக்கும். அனைத்து பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பினருக்கும் CLASS & SECTION வாரியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இதனை click செய்தவுடன் கீழ்க்கண்டவாறு செய்தி வரும்.
Please update the Class Teacher details for all Sections in EMIS. Several modules are going to be released in the TN-EMIS Mobile app for teachers. If the class teacher is not tagged, the teacher will not be able to carry out the tasks.
இனிவரும் காலங்களில் EMIS சம்பந்தமான தகவல்கள் இந்த மெயில் பாக்ஸ் (MAIL BOX) வழியே நாம் CHECK செய்து சரி செய்து கொள்ள வேண்டும்.
தலைமைஆசிரியர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்