ஓய்வு பெறுவற்கு முன் வழங்கப்படும் ஊதிய உயர்வில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2014 டிசம்பர் 31 க்கு முன்னர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளுக்கு மறுநாள் ஆண்டு ஊதிய உயர்வு நாள் எனில் அந்த ஊதிய உயர்வினை கருத்தியலாக ஒப்பளித்து அதற்கேற்ப ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசாணையை பதிவிறக்க
click here
0 கருத்துகள்