Flash News

9/recent/ticker-posts

மகப்பேறு விடுப்பு தொடர்பாக அடிப்படை விதியில் திருத்தம் மகப்பேறு விடுப்பு ஓராண்டு காலத்திற்கும் வீட்டு வாடகை படி அனுமதி

மகப்பேறு விடுப்பு தொடர்பாக அடிப்படை விதியில் திருத்தம் செய்யப்பட்டதால் வீட்டு வாடகை படி கிடையாது என பரவும் வதந்திக்கு ஓர் விளக்கம்

மகப்பேறு விடுப்பு ஓராண்டு காலம் அனுமதிக்கப்படுகிறது...

மனித வள மேம்பாட்டு துறை அடிப்படை விதி 44 இல் திருத்தம் அரசாணை 89 HRD Dt 09.09.2021 ஒன்றை வெளியிட்டுள்ளது....

சில WhatsApp குழுக்களில்...

இனி மகப்பேறு விடுப்பு காலத்திற்கு வீட்டு வாடகை படி கிடையாது என தகவல் பரிமாற்றம் செய்ய படுகிறது...

 அது முற்றிலும் தவறு ...

அடிப்படை விதி 44 உட்பிரிவு 4(b) 

இன் படி ஆறு மாதங்களுக்கு உட்பட்ட விடுப்பிற்கு (மகப்பேறு விடுப்பு உட்பட) மட்டுமே வீட்டு வாடகை படி உண்டு...

தற்போது மகப்பேறு விடுப்பு 6 மாதத்திற்கு மேல் இருப்பதால்...

வீட்டு வாடகை படி மறுக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு...

தற்போது அடிப்படை விதி 44 உட்பிரிவு 4(b)  இல் மகப்பேறு விடுப்பு என்பது நீக்கப்பட்டுள்ளது...

அதாவது மகப்பேறு விடுப்பு காலம் முழுமைக்கும் வீட்டு வாடகை படி உண்டு

 ஓர் ஆண்டு விடுப்பு காலத்திற்கு முழுமையாக வீட்டு வாடகை படி பெறும் நோக்கில் தான் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது....

இந்த அரசாணை 7/11/2016 முதல் அமலுக்கு வந்ததாக கருதப்படுகிறது

( மகப்பேறு விடுப்பு 6 to 9 மாதமாக மாற்றப்பட்டது முதல்) 

எனவே யாருக்காவது மகப்பேறு விடுப்பு 9 மாத காலத்திற்கு வீட்டு வாடகை படி பெறாமல் இருந்தால் அவர்கள் இந்த அரசாணை மூலம் வீட்டு வாடகை படி பெற்றுக் கொள்ளலாம்  ஆணை பதிவிறக்க

365 நாள்கள் மகப்பேறு மருத்துவ விடுப்பு அரசாணை பதிவிறக்க click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்