Flash News

9/recent/ticker-posts

செப்டம்பர் 2021 கணினி பயிற்றுநர் நிலை - 1மற்றும் முதுகலை ஆசிரியர் நேரடி நியமனம் (PG TRB)- அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம்


இந்த ஆண்டுக்கான 2207 முதுகலை ஆசிரியர் பணியிடங்ளுக்கு நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

முதுகலை ஆசிரியர் / கணினி பயிற்றுநர் நிலை - 1 / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 ஆகிய பயிணிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இன்று ( 09-09-2021 ) வெளியிடப்பட்டுளளது. இந்தத் தேர்வு கணினி வழி மூலமாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இணைய வழி மூலம் விண்ணப்பம் தொடங்க இருக்கும் நாள் 19-09-2021

இணைய வழி மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்                        17-10-2021

தேர்வு நடைபெறும் நாள்                        13-11-2021 , 14-11-2021 மற்றும் 15-11-2021

Notification Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்