NHIS - புதிய உறுப்பினர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கவேண்டிய கடைசி நாள் 15-10-2021 ஆகும். அந்தந்த வட்டாரக் கருவூலக அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும். தனியர் விண்ணப்பத்தினை இரு பக்கங்களில் (Front and Back) அச்சிட்டு விவரங்களை பூர்த்தி செய்து குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஒட்டி கையொப்பமிட்டு பணம் பெற்று வழங்கும் அலுவலரிடம்(DDO) சமர்ப்பிக்கவேண்டும். பணம் பெற்று வழங்கும் அலுவலர் அனைவரின் விண்ணப்பங்களை தொகுத்து வட்டாரக் கருவூலக அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்த்தினை பதிவிறக்க click here
0 கருத்துகள்