Flash News

9/recent/ticker-posts

NHIS இல் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக்கு 20 இலட்சம் வரை பெறலாம்.


 NHIS இல் காப்பீட்டுத் திட்டத்தில் சில குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை செலவாக ரூ. 20 இலட்சம் வரை பெற இயலும். 

காப்பீட்டு கால அளவு 01-07-2021 முதல் 30-06-2025 வரை.  

மாத சந்தாத் தொகை ரூ. 300  

குறிப்பிட்ட 203 நோய்ககுள்ளான சிகிச்சை செலவாக ரூ 5,00,000 

மற்றும் சிக்கலான 7 நோய்களுக்கு அதிகபட்சம் 10,00,000 

அரிதான நோய்களுக்கு 20,00,000  வரை பெறலாம். 

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் கட்டணமின்றி பயன்பெறலாம். அங்கீகரிக்கப்படாத மருத்துவ மனைகளில் சிகிச்சை முடிந்த 30 தினங்களுக்குள் மாவட்ட மருத்துவ அலுவலருக்கு உரிய இணைப்புகளுடன் விண்ணப்பித்து தொகையினை தகுதியான திரும்பப் பெறலாம்.

தகுதி

கணவன் அல்லது மனைவி

குழந்தைகள் ( 25 வயது பூர்த்தி அடையும் வரை (அ) திருமணம் ஆகும் வரை

அரசு ஊழியர் திருமணம் ஆகவில்லையெனில் அவர்களின் பெற்றோர்

விவாகரத்து பெற்ற அரசு ஊழியர் எனில் குழந்தைகள் இல்லாதபட்சத்தில் அவரது பெற்றோர்

NHIS   Apllication   for pdf                                                              Download

NHIS Application  for word format                                                    Download

NHIS  தொடர்பான காவல்துறையின் சுற்றறிக்கை    Download  



                                Great Indian Sale

கருத்துரையிடுக

0 கருத்துகள்