குறிப்பிட்ட ஏற்படுத்தப்பட்டுள்ள பணி விதிகளில் நேரடி நியமன முறைக்காக வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட 20 விழுக்காடு முன்னுரிமை ஓதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்களுக்கான திருத்திய வரைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசாணையை பதிவிறக்க Download
0 கருத்துகள்