Flash News

9/recent/ticker-posts

அக்டோபர் 6 புதன் மற்றும் 9 சனி இரண்டு நாள்கள் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு


தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி அகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறும் நாள்களான அக்டோபர் 6 புதன்கிழமை மற்றும் அக்டோபர் 9 சனிக்கிழமை ஆகிய நாட்களுக்கு அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மட்டும் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்