Flash News

9/recent/ticker-posts

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - ஒன்றிய அரசு அறிவிப்பு


2020 - 21 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டித்து ஒன்றிய அரசு அறிவித்துளளது. கொரானா பாதிப்பு மற்றும் புதிய இணைய தளத்தில் ஏற்பட்டுளள சிக்கல் காரணமாக 2020 - 21 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31 - 12 - 2021 வரை கால அவகாசம் வழங்கி ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துளளது. ஏற்கனவே செப்டம்பர் 30 வரை அவகாசம் வழங்கியிருந்தது. தற்போது அதனை மேலும் டிசம்பர் 2021 வரை நீட்டித்துளளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்