Flash News

9/recent/ticker-posts

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண் தொழிற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண் தொழிற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்காக அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி தொழிற்கல்வி இணை இயக்குநர் அவர்கள் கோரியுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வேளாண் தொழிற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இதற்கு பி.எஸ்சி (அக்ரி) முடித்திருக்கவேண்டும் . வயது உச்ச வரம்பு அறிவிக்கையில் தெரிவிக்கப்படும். இணை இயக்குநரின் செயல்முறைகள் பதிவிறக்க

Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்