தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 21ன் படி மாநிலத்தின் ஆட்சி மொழியில் அதாவது
தமிழில் போதுமான அறிவு கொண்டிருந்தால் மட்டுமே தமிழ்நாடு அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க இயலும் என தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Notification Download
0 கருத்துகள்