Flash News

9/recent/ticker-posts

சான்றிதழ்களுக்கான உண்மைத் தன்மைச் சான்று கட்டணம் உயர்வு


 உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கு பல்கலைக்கழகங்கள் நிர்ணயித்துள்ள புதிய கட்டண விவரம்

ஒவ்வொரு ஆண்டும்  உண்மைத்தன்மை சான்றுக்கு பல்கலைக்கழகத்தால் கட்டண மாற்றப்பட்டு வருகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ₹:1000

தமிழ்ப் பல்கலைக்கழகம் - ₹-1000

சென்னைப் பல்கலைக்கழகம் - ₹ 1000

இந்திர காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - ₹ 400

பாரதிதாசன் பல்கலைக்கழகம் - ₹ 2000

பாரதியார் பல்கலைக்கழகம் - ₹ 1500

அழகப்பா பல்கலைக்கழகம் - ₹ 1250

மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - ₹ 1000

அழகப்பா பல்கலைக்கழகம் - ₹ 1250  இணையதளம் மூலம் உண்மைத் தன்மைச் சான்று விண்ணப்பிக்க 

Alagappa University - Online Genuineness Authendication Portal (AU-OGAP)




கருத்துரையிடுக

0 கருத்துகள்