NMMS - தேர்ச்சி பெற்றவர்களை கல்வி உதவித்தொகை பெற பதிவு செய்வதை தற்போது நடைமுறை மாற்றப்பட்டள்ளது. சென்ற ஆண்டுகளில் ஆதார் எண் அல்லது வங்கி கணக்குப் புத்தக முதல் பக்க நகல் கொண்டு புதிய user ID உருவாக்க முடிந்தது. ஆனால் தற்போது அதன் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
ஆதார் எண் கொண்டு மட்டுமே தற்போது user ID உருவாக்க முடியும் . அதில் சிலரின் ஆதார் எண் கொண்டு user ID உருவாக்க இயலாமல் போகிறது. அதற்கு காரணம் NMMS தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது ஆதாரில் உள்ளதுபோல் பெயர் கொடுத்திருக்க வாய்ப்பில்லை . ஆதவால் user ID உருவாக்க இயலாமல் போகிறது. ஆனால் சிலர் ஆதாரில் உள்ளது போல் user ID உருவாக்கி விடுகின்றனர். அதில் NMMS Scheme display ஆவதில்லை. ஆகவே இதற்கு ஒரே தீர்வு தேர்வு முடிவில் உள்ள பெயருக்கேற்ப ஆதார் பதிவில் திருத்தம் மேற்கொண்ட பிறகு NMMS - scholarships.gov.in இணையத்தில் பதிவு செய்தால் சரியாக செய்ய இயலும் .
மேலும் விவரங்களுக்கு NMMS தகவல் கையேடினை பதிவிறக்க Download
2020 NMMS இல் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் Download
0 கருத்துகள்