தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரிகள் , அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் சேருவதற்கான பொதுப்பிரிவிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 27/09/2021 முதல் 17-10-2021 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. ஒன்று முதல் 14788 வரை தர வரிசைப்பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெற்றது.
0 கருத்துகள்