தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் கடந்த மாதம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிந்தவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் திரு . முனைவர் க.அறிவொளி தொடக்கக் கல்வி இயக்க இயக்குநராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசாணை பதிவிறக்க click here
0 கருத்துகள்