Flash News

9/recent/ticker-posts

முதுகலை ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து ஆணை வெளியீடு

 2018-19 மற்றும் 2019-2020ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு முதுகலை ஆசிரியர்களாக நேரடி நியமனம் பெற்றவர்களின் பணிவரன்முறை ஆணை பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர்(மேனிலைக் கல்வி) அவர்கள் வெளியிட்டுள்ளார்.



DOWNLOAD

கருத்துரையிடுக

0 கருத்துகள்