Flash News

9/recent/ticker-posts

தேர்வு இணையதளத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்ய தேர்வுகள் துறை அறிவுறுத்தல்


 

2021-22 ஆம் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாக்கர் விவரங்களை தேர்வுகள் இணையதளத்தில் Log In - Admin (tndge.org) பதிவு செய்ய அறிவுறுத்தியிருக்கின்றார் . இதனை 19-01-2022 க்குள் முடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்வுகள் துறை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் இணையத்தில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் பதிவிறக்க    

DOWNLOAD


DGE SCHOOL LOGIN

கருத்துரையிடுக

0 கருத்துகள்