பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்னரே மனமொத்த மாறுதல் மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பெறவேண்டுமென பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
19-01-2022 முதல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெவுள்ளது. அதநற்கு பின்னரே மனமொத்த மாறுதல் மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பெறவேண்டும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளார்/
பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் பதிவிறக்க
0 கருத்துகள்