Flash News

9/recent/ticker-posts

பள்ளித் துணை ஆய்வர் 1,2 மற்றும் 3 தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளி நிருவாகத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை - இணை இயக்குநர் அவர்களின் ஆர்டிஐ பதில்

 பள்ளித் துணை ஆய்வர் 1,2 மற்றும் 3 துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பள்ளி நிருவாகத் தேர்வு 1 மற்றும் 2 ஆகிய துறைத்தேர்வுகள் எழுத வேண்டிய தேவை எழுவில்லை என்று இணை இயக்குநர் அவர்களின் ஆர்டிஐ பதில் அளித்துள்ளார். RTI Letter Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்