2021 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் பிரட்டியூர் நடுநிலைப் பள்ளித் தலைமைஆசிரியை திருமதி கே . ஆஷா தேவி மற்றும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளித் தலைமைஆசிரியை திருமதி டி . லலிதா ஆகியோர் மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருது பெறும் அணைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். List Download
0 கருத்துகள்