Flash News

9/recent/ticker-posts

உண்மைத் தன்மைச் சான்றுகள் 1994 முதல் வழங்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர்(நிருவாகம்) ஆர்டிஐ மூலம் தகவல்

 அரசாணை எண் 301  (கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வி1) நாள் 07.04.1994 இன் படி 1994 ஆம் அண்டு முதல் கல்விச் சான்றுகளுக்கு உண்மைத் தன்மைச் சான்று வழங்கப்பட்டு வருவதாக ஆர்டிஐ மூலம் அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர்(நிருவாகம்) அவர்கள் தகவல் அளித்துள்ளார்.

RTI Letter Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்