முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

விடைத்தாள் திருத்துவோர் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்

 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய விவரங்கள் பற்றிய விவரம் தேர்வுத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து விடைததாள்களை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் சிறந்த முறையில் பணியாற்றிடவும். DOWNLOAD

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் தி.மலை, திருவள்ளுர் மாவட்டத்தில் IFHRMS இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.

 புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் தி.மலை,திருவள்ளுர் மாவட்டத்தில் IFHRMS இணையத்தில் தற்காலிக பணியிடமாக G.O.MS.NO. 92, School Education (SE 5(1)) Department 18-MAY-2022 நாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை சரிபார்க்க Initiator ID யில் login செய்யவும். அதில்  HR-Report viewer- click செய்து post detail என்பதில் action button click செய்யவும். பின்னர் தோன்றும் திரையில்Report Format இல் Excel என்பதை தேர்வு செய்து Submit Button - ஐ click செய்யவும். Excel Format Download ஆகும். அதில் G.O.MS.NO. 92, School Education (SE 5(1)) Department 18-MAY-2022 அரசாணையில் உங்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் Vacant என காண்பிக்கும். அதில் Post category என்பதை குறித்துக்கொள்ளவும். எ.கா. BACHELOR OF TEACHING ASSISTANT பின்னல் Transfer and Posting என்பதை click செய்து Joint Report Entry -ஐ செய்து My saved List என்பதை click செய்யவும். உங்கள் பள்ளிக்கு மாறுதலில் வந்துள்ள ஆசிரியர் பெயர் காட்டும். அதில்  action button click செய்யவும். கீழ்க் கண்ட பதிவுகளை செய்யவும் Transfer order No...

கூடுதல் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு IFHRMS மூலமாக ஊதியம் பெற்று வழங்க ஆணை வெளியீடு

 9 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 2 மாதங்களுக்கு (மார்ச் 22 & எப்ரல் 22 ) ஊதியம் பெற்று வழங்க பள்ளிக் கல்வவிச் செயலர் மற்றும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.  செயல்முறைகள் பதிவிறக்க DOWNLOAD

தமிழக அரசின் Fellow ship & Senior Fellow ship பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி , அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக, நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக “இல்லம் தேடி கல்வி , எண்ணும் எழுத்தும் , நான் முதல்வன் , நம் பள்ளி நம் பெருமை நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை அறிவித்து , சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.  Fellow ship & Senior Fellow ship பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் Senior Fellow ship    கல்வித் தகுதி எதேனும் ஒரு பட்ட படிப்பு  மொத்த பணியிடங்கள்  38 அனுபவம்  5 ஆண்டுகள் மாத மதிப்பூதியம்  ரூ . 45000 பணியிடம்  Fellow ship    கல்வித் தகுதி எதேனும் ஒரு பட்ட படிப்பு  மொத்த பணியிடங்கள்  114 அனுபவம்  2 ஆண்டுகள் மாத மதிப்பூதியம்  ரூ . 32000 தமிழ்  ம ற்றும் ஆங்கில ம்  சரளமாக பேச   எழுத , ப டிக்கத் தெ...