பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி , அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக, நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக “இல்லம் தேடி கல்வி , எண்ணும் எழுத்தும் , நான் முதல்வன் , நம் பள்ளி நம் பெருமை நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை அறிவித்து , சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. Fellow ship & Senior Fellow ship பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் Senior Fellow ship கல்வித் தகுதி எதேனும் ஒரு பட்ட படிப்பு மொத்த பணியிடங்கள் 38 அனுபவம் 5 ஆண்டுகள் மாத மதிப்பூதியம் ரூ . 45000 பணியிடம் Fellow ship கல்வித் தகுதி எதேனும் ஒரு பட்ட படிப்பு மொத்த பணியிடங்கள் 114 அனுபவம் 2 ஆண்டுகள் மாத மதிப்பூதியம் ரூ . 32000 தமிழ் ம ற்றும் ஆங்கில ம் சரளமாக பேச எழுத , ப டிக்கத் தெ...