விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி 2021-22 ஆம் கல்வி அண்டில் பயின்று தோல்வியுற்ற மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலேயே விண்ணப்பிக்கவும். DGE விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் தேர்வரின் நிரந்தர பதிவெண் தந்தை பெயர் தாயார் பெயர் சாதி மதம் கைபேசி எண் முகவரி
காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்(ஊதியம் ரூ. 10000) மற்றும் முதுகலை ஆசிரியர்(ஊதியம் ரூ. 12000) பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு சார்பாக நியமித்துக் கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் ஆணையிட்டுள்ளார். DOWNLOAD
கீழ்க்கண்ட இணையதள முகவரியிலிருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 24.06.2022 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. சான்றிதழ்களை பதிவிறக்க www.dge.tn.gov.in விடைத்தாள் நகல் வேண்டுவோர் 22.06.2022 முதல் 29.062022 புதன் வரை அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்போர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க இயலாது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் DOWNLOAD