முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலகங்களின் பட்டியல் 16-09-2022 நிலவரப்படி

 DOWNLOAD   Duties and Responsiblities of DEO (Elementary)   Download

மீண்டும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பதவி தோற்றுவிப்பு - அரசாணை வெளியீடு

 அரசாணையைப் பதிவிறக்க   DOWNLOAD Duties antd Resposiblities of DEO (Elementary) DOWNLOAD

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மே 2022 இல் தவறிய மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி 2021-22 ஆம் கல்வி அண்டில் பயின்று தோல்வியுற்ற மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலேயே விண்ணப்பிக்கவும். DGE விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் தேர்வரின் நிரந்தர பதிவெண் தந்தை பெயர் தாயார் பெயர் சாதி மதம் கைபேசி எண் முகவரி

பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

 காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்(ஊதியம் ரூ. 10000) மற்றும் முதுகலை ஆசிரியர்(ஊதியம் ரூ. 12000) பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு சார்பாக நியமித்துக் கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் ஆணையிட்டுள்ளார். DOWNLOAD

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற 24.06.2022 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

 கீழ்க்கண்ட இணையதள முகவரியிலிருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 24.06.2022 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. சான்றிதழ்களை பதிவிறக்க www.dge.tn.gov.in விடைத்தாள் நகல் வேண்டுவோர் 22.06.2022 முதல் 29.062022 புதன் வரை அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்போர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க இயலாது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் DOWNLOAD

அரசு சட்டக் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்கவேண்டிய இணைய தள முகவரி

 அரசு சட்டக் கல்லூயில்  3ஆண்டு மற்றும் 5 ஆண்டு சட்டப்படிப்பு பயில 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் கீழ்க் காணும் முகவரிக்குச் சென்று விவரங்கள் தெரிந்து கொள்ளவும் TNDALU

2019ஆம் ஆண்டு வரை பதவி உயர்வு பெற்ற மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் திருத்தம் செய்து வெளியீடு

  பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்  பதிவிறக்க DOWNLOAD முன்னுரிமை பட்டியல் பதிவிறக்க DOWNLOAD