Flash News

9/recent/ticker-posts

7 இலட்சத்திற்குள் வருமானம் இருந்தால் வரி இல்லை. New Tax Regime இல் வருமான வரிச் சலுகை- வருமான வரிப் பலகை

 New Tax Regime ஐ தேர்ந்தெடுப்பவர்களுக்கு வருமான வரிச் சலுகை அறிவித்தார் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்

அதன் படி

தனி நபர் வருமானம் 7 இலட்சத்திற்குள் வருமானம் இருந்தால் வரி இல்லை.

New Tax Regime

0- 300000   வரி இல்லை

300001 - 600000 வரை 5%

600001 - 900000 வரை 10%

900001 - 1200000  வரை 15% 

1200001 -1500000  வரை 20%

1500000 க்கு மேல்  30%

 

தோராயமாக வரி சேமிப்பு


         income                earlier                Now             Benefit
700000 33800 0 33800
800000 46000 35000 11000
900000 62400 45000 17400
1000000 78000 60000 18000
1200000 119600 90000 29600
1500000 195000 150000 45000

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்