அடுத்த நிதி ஆண்டில் உங்களுக்கு வருமான வரி எவ்வளவு வரும் என தோராயமாக தெரிந்து கொள்ளவும் புதிய முறை சிறந்ததா? பழைய முறை சிறந்ததா? நமக்கு எது சரியாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் NEW REGIME தேர்ந்தெடுத்தால் தோராயமாக மொத்த வருமானத்தில் 10% வரி செலுத்த வேண்டியிருக்கும். 1200000 க்கும் மேலாக வருமானம் உடையவர்கள் NEW REGIME தேர்ந்தெடுப்பதே சிறந்ததாகும்.
New Regime Approximate
Income | Tax | ||
700000 | |||
800000 | 35000 | + Edn cess 4% | |
900000 | 45000 | + Edn cess 4% | |
1000000 | 60000 | + Edn cess 4% | |
1200000 | 90000 | + Edn cess 4% | |
1500000 | 150000 | + Edn cess 4% |
0 கருத்துகள்