Flash News

9/recent/ticker-posts

திருத்திய மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

 மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான போது மாறுதல் கலந்தாய்வு திருத்திய அட்டவணை பள்ளிக் கல்வி ஆணையரால் வெளியிடப்பட்டுள்ளது.


உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொது மாறுதலில் கலந்துகொண்டு பதவி உயர்வு மற்றும்  மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் 24.02.2022 அன்று பணியில் இருந்து விடுவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


திருத்திய அட்டவணையை பதிவிறக்க





29.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)

1.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)

1.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

4.2.2022  பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

5.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு

5.2.2022  பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

8.2.2022  தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்

14.2.2022  தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு

16.2.2022  இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)

17.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)

17.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

25.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

25.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

4.3.2022 இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்

5.3.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்