மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு பிப்.19-ம் தேதி தேர்தல்
வேட்பு மனுத்தாக்கல் ஜன.28-ல் தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் 4.2.22
மார்ச் 4-ம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் :
வாக்குப்பதிவு : பிப்ரவரி 19, 2022
வாக்கு எண்ணிக்கை : பிப்ரவரி 22, 2022.
0 கருத்துகள்