20-01-2022 அன்று மாறுதல் கோரும் ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமைப் பட்டியலில் ஏதேனும் திருத்தம் மற்றும் முறையீடு இருப்பின் 21-01-2022 மாலை 5.00 மணிக்குள் EMIS இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார். திருத்திய மற்றும் இறுதி முன்னுரிமைப் பட்டியல் 22-01-2022 அன்று வெளியிடப்படும் என்றும் திட்டடமிட்ட கால அட்டவணைப் படி மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேற்காண் இணையதளத்திற்குச் சென்று தனியரின் பயனர் கணக்கில் நுழைந்து ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம்.
பள்ளிக் கல்வித் துறை பணிமூப்பு பட்டியல் பதிவிறக்க (அனைத்தும்)
தொடக்கக் கல்வித் துறை பணிமூப்பு பட்டியல் பதிவிறக்க (அனைத்தும்)
0 கருத்துகள்