2021-22 ஆம் கல்வி ஆண்டின் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் பணிமூப்பு பட்டியல் பள்ளிக் கல்வி ஆணையரகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அவரவர் பயனர் எண்ணை பயன்படுத்தி உள் நுழைந்து தெரிவிக்கலாம். ஏற்கனவே மாறுதல் கோரி விண்ணப்பித்த பயனர் ஐடி யிலேயே ஆட்சேபனை தெரிவிக்க EMIS இல் Portal உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை பணிமூப்பு பட்டியல் பதிவிறக்க (அனைத்தும்)
DSE Revised List
தொடக்கக் கல்வித் துறை பணிமூப்பு பட்டியல் பதிவிறக்க (அனைத்தும்)
DEE Revised List
0 கருத்துகள்