Flash News

9/recent/ticker-posts

17.01.2022 திங்கள் கிழமையன்று அரசு விடுமுறை அறிவிப்பு



 17.01.2022 திங்கள்கிழமை அன்று அரசு விடுமுறையாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 14.01.2022 முதல் 16.01.2022 வரை பொங்கல் விடுமுறை மற்றும் 18.01.2022 தைப்பூசம் அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருவிழாவிற்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதற்கு சிரமமாக இருக்கும் என்பதாலும் கோவிட் காரணமாக தற்போது இரவு ஊரடங்கு இருப்பதாலும் 17.01.2022 திங்கள்கிழமை அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் அனைத்திற்கும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்