கடந்த 10 ஆண்டுகளாக பகுதி நேரமாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துளளார். பகுதி நேர ஆசிரியர்கள் வாரத்திற்கு 3 அரை நாள்கள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்க மாதம் ரூ 10000 ஊதியமாக வழங்கக்பபடுகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் தெரிவிதததாவது
இந்த அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுக்குப் பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்பெறும் எனவும் தெரிவித்துளளார்.
2 கருத்துகள்
குறிப்பு:பகுதி நேர ஆசிரியர்கள் வாரம் 3 நாட்கள் மட்டும் சென்றுவிட்டு,மாதம் 10,000 ரூபாய் ஊதியம் பெறுகிறார்கள்.ஆனால் மேல்நிலை தொழிற்கல்வி 171 ஆசிரியர்களும் வாரத்தின் அனைத்து நாட்களும் வருகை புரிந்து,மாதம் அதிக பட்சமாக 2,500 மற்றும் அதற்கும் குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள்.