தமிழ் வழி பயின்றோர்க்கான சான்றிதழ் பதிவேற்றம் சார்ந்த மென்பொருளில் மாற்றம் செய்யவேண்டியுள்ளதாலும் பல்வேறு விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர் நிலை - 1மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 31-10-2021 மாலை 5.00 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்