07-03-2022 அன்று பட்டதாரி ஆசிரியர்/ பள்ளி துணை ஆய்வர் அதனையொத்த பதவியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவர்களை 09-03-2022 அன்று பிற்பகல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டுமென பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். ப.க.ஆ செயல்முறைகள் ந.க.எண் 4201/டபிள்யு2/2021 நாள் 07-03-2022
0 கருத்துகள்