நாளை 11-02-2022 மற்றும் 12-02-2022 அன்று நடைபெறவிருந்த முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் அறிவித்துள்ளார்.
நாளை 11-02-2022 உள்மாவட்டத்திற்கான முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மற்றும் 12-02-2022 அன்று மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் அறிவித்துள்ளார். 14-02-2022 முதல் நடைபெறவிருந்த மாறுதல் கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் பதிவிறக்க
0 கருத்துகள்