தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2022 (TNEA 2022) என்பது பதிவு செய்தல், பணம் செலுத்துதல், தேர்வு நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கலந்தாய்வு மற்றும் சேர்க்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் பதிவைத் தொடங்கும் முன் வழிமுறைகளைப் பதிவிறக்கம் செய்து கவனமாகப் படிக்கவும்
வழி முறைகள் படிக்க இங்கே சொடுக்கவும் CLICK HERE
பதிவு செய்யும் வழிமுறைகள் CLICK HERE
விண்ணப்பிக்க வேணடிய இணையதள முகவரி
Required Documents CLICK HERE
சென்ற ஆண்டின் சேர்க்கை பெற்ற குறைந்தபட்ச மதிப்பெண் பட்டியலை தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்
0 கருத்துகள்