பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கு வரும் 27. 06. 2022 (திங்கட்கிழமை) முதல் 04. 07. 2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் நீங்கள் படித்த பள்ளியிலேயே நேரில் சென்று துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்
காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் அல்லது தான் படித்த பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும்
பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் 125 ரூபாய், ஆன்லைன் பதிவு கட்டணம் 50 ரூபாய், மொத்த கட்டணம் 175 ரூபாய்
தேர்வு கட்டணத்தை சேவை மையங்களில் கட்டலாம் அல்லது பள்ளியிலேயே நேரடியாக பணமாக செலுத்தலாம்
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் நடைபெறும் நாள்
02. 08. 2022. - தமிழ்
03. 08. 2022. ஆங்கிலம்
04. 08. 2022. கணிதம்
05. 08. 2022. அறிவியல்
06. 08. 2022. சமூகஅறிவியல்
2021-2022 துணைத் தேர்வானது குறைக்கப்பட்ட பாட திட்டத்தின் படியே நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு CLICK HERE
0 கருத்துகள்